நீ தான் என் வாழ்க்கை
நீ தான் என் வாழ்க்கை
உயிரே உனை நான்
விரும்புவது
புரியவில்லையா?
உன்னைக் கானும்
போதெல்லாம்
என் மனம்தொலைந்து
போகிறது!
உன்னைக் காணாத
போது என் விழிகள்
அழுகின்றது!
காதல் என்றால்
தெரியாமல் இருந்தேன்!
எனக்கு அதையும்
காற்பித்தவள் நீதான்!
உன்னை அறியாமலே
எனக்கு காதலை
ஊட்டிவிட்டாய்!
காதல் உறவு
மட்டுமன்றி பெரியோரின்
சம்மதத்தோடு
நம் திருமணம் நடக்க
வேண்டும் என்பதுதான்
என் ஆசை!
இவ்வாழ்வில் நீ
எனக்கானால்
இவ்வுலகம் என்
பக்கமே!
உயிரே உனை நான்
விரும்புவது
புரியவில்லையா?
உன்னைக் கானும்
போதெல்லாம்
என் மனம்தொலைந்து
போகிறது!
உன்னைக் காணாத
போது என் விழிகள்
அழுகின்றது!
காதல் என்றால்
தெரியாமல் இருந்தேன்!
எனக்கு அதையும்
காற்பித்தவள் நீதான்!
உன்னை அறியாமலே
எனக்கு காதலை
ஊட்டிவிட்டாய்!
காதல் உறவு
மட்டுமன்றி பெரியோரின்
சம்மதத்தோடு
நம் திருமணம் நடக்க
வேண்டும் என்பதுதான்
என் ஆசை!
இவ்வாழ்வில் நீ
எனக்கானால்
இவ்வுலகம் என்
பக்கமே!
Cursor from www.CarrielynnesWorld.com
